Loading . . .




இந்தியாவில் முதல்முறையாக நீருக்கடியில் ”மெட்ரோ ரயில்”

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல்முறையாக

நீருக்கடியில் ”மெட்ரோ ரயில்”

டிசம்பர் மாதம் முதல் இந்தியாவிலேயே

முதல்முறையாக நீருக்கடியில்

செல்லும் மெட்ரோ ரயில்

பயன்பாட்டுக்கு வரும்

என கொல்கத்தா மெட்ரோ ரயில்

கார்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த

ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் இருந்து

ஹவுரா வரை, ஹூக்ளி ஆற்றில

நீருக்கு அடியில் கட்டப்பட்ட சுரங்கப்

பாதையில்   மெட்ரோ ரயில்

வெற்றிகரமாக சோதனை

செய்யப்பட்டது. தற்போது இதற்கான

இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக

நடைபெற்று வருகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News