Loading . . .




மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி ‘கல்வி’ எனக் கூறியவர் பெரியார்: மல்லிகார்ஜுன கார்கே!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி ‘கல்வி’ எனக் கூறியவர் பெரியார்: மல்லிகார்ஜுன கார்கே! மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி ‘கல்வி’ எனக் கூறியவர் பெரியார் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சமூகநீதி, சமத்துவத்துக்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம் எனவும் கூறியுள்ளார்.


 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News