விஷ்வகர்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு எந்தவித ஈடும் இன்றி 3 லட்சம் வரை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்கப்படும் என PM மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்த அவர், பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு அதனை முறையாக திருப்பி முதலில் 1 லட்சம் கடன் வழங்கப்படும், செலுத்தியவுடன் மேலும் 2 லட்சம் வரை கடன் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
0 Comments