Loading . . .




அமலாக்கத்துறைக்கு எதிராக மனு தாக்கல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

எதிர்க்கட்சியினரை குறிவைத்து பழிவாங்கும் ஒரு கருவியாக அமலாக்கத்துறை மாற்றப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் CM ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அவர், பொதுத்தேர்தல் நெருங்குவதாலும், NDA கூட்டணிக்கு எதிராக வலுவான I.N.D.I.A கூட்டணி கட்டமைக்கப்பட்டுள்ளதாலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News