நீட் தேர்வு அர்த்தமற்றதாகிவிட்டது நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
0. மதிப்பெணா எடுத்தாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை உறுதி செய்யவே நீட் அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறி வந்தது. ஆனால் புதிய அறிவிப்பால் நீட் தேர்வு அர்த்தமற்றதாகி விட்டதாகவும், அதன் நோக்கமே கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
0 Comments