Loading . . .




ஆசிய போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த அமைச்சர் அனுராக் தாக்கூர் சீன பயணம் ரத்து..

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பால் ஆசிய போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த அமைச்சர் அனுராக் தாக்கூர் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அருணாச்சலம் வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹேங்சோ நகரில் நாளை ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News