தமிழர்களை வடமாநிலத்தவர்களுடன் ஒப்பிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேட்கிறார்கள். ரூ.15 ஆயிரம் கொடுத்தால் கூட வேலை செய்ய தயாராக இல்லை.
"நம் ஆட்கள் குறைந்தபட்சம் ரூ.25,000 சம்பளம், வாரத்தில் 2 நாள் விடுமுறை என அதிகப்படியான சலுகைகள் இதே வடநாட்டவர்கள் ரூ.9000 சம்பளம் இருந்தால் போதும் என பணிபுரிகிறார்கள்" என மாவட்ட திட்டக் குழு கூட்டத்தில் ஆவேசமாக பேசியுள்ளார்.
0 Comments