உயர்நீதிமன்றங்களில் 70 நீதிபதிகளை நியமிக்காமல் உள்ள விவகாரம்: அறிக்கை கேட்ட உச்சநீதிமன்றம்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
உயர்நீதிமன்றங்களில் 70 நீதிபதிகளை நியமிக்காமல் உள்ள விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. கொலீஜியம் பரிந்துரைத்தும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு கேள்வியெழுப்பியது. அனைத்து நீதிபதிகளும் நியமிக்கப்படும் வரை 10 நாட்களுக்கு ஒருமுறை வழக்கு நடைபெறும் என நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார் .
0 Comments