Loading . . .




அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறிக்கும்: சஞ்சய் ராவத்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொள்ளும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது என சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News