நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,62,712 கோடி ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டில் இதுவரை 4 - வது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
0 Comments