107 பதக்கங்களை குவித்து ஆசிய விளையாட்டில் இந்தியா சாதனை படைத்தது
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதன் 14-வது நாளான நேற்று இந்தியா 6 தங்கப் பதக்கங்கள் வென்றது.
107 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தில் தொர்ந்து நீடித்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் 100-க்கும்மேற்பட்ட பதக்கங்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்குமுன்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா அதிகபட்சமாக 70 பதக்கங்கள் வென்றிருந்தது.
0 Comments