Loading . . .




ரூ.72,000 கோடியில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,976 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பங்கீடு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரி பங்கீடு தொகையாக ரூ.72,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உ.பி-க்கு ரூ.13,088 கோடியும், பீகாருக்கு ரூ.7,338 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.5,727 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே வரி வருவாய் செலுத்துவதில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி பங்கீடு தொகையாக ரூ.2,976 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News