Loading . . .




PF வட்டித்தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் : EPFO

The Forecast 2 years ago வணிக செய்திகள்

பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை EPFO அமைப்பு நிர்வகிக்கிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கு , ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் PF வட்டித்தொகை விரைவில் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் என EPFO அறிவித்துள்ளது. இந்த தொகை இந்த மாதமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது கணக்கில் EPFO தொகை எவ்வளவு வந்துள்ளது என்பதை உமங் செயலி மூலமாகவோ, அல்லது EPFO இணையதளம் மூலமாகவோ அறியலாம்.

0 Comments

Post your comment here

வணிக செய்திகள் Relateted News