நாட்டின் பொருளாதார முதுகெலும்பு என்று கருதப்படும் LICயின் காலாண்டு லாபம் 50% குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 15,952 கோடி ரூபாயாக இருந்த LICயின் லாபம், இந்த ஆண்டு 7,925 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. மொத்த வருவாய் 2,22,215 கோடி ரூபாயில் இருந்து 2,01,587 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.
0 Comments