உலக முழுவதும் பல கோடி Gmail கணக்குகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள Gmail கணக்குகளை அடுத்த மாதத்திற்குள் நீக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பல லட்ச Gmail கணக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், உடனே உங்களுடைய Gmail கணக்கை Login செய்து உங்களது தரவுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments