Loading . . .




முன்னணி வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு

The Forecast 2 years ago வேலையும் - வாய்ப்பும்

பாரத் ஸ்டேட் வங்கியில், 8,424 ஜூனியர் அஸ்சோசியேட் பொறுப்புக்களுக்கு வேலை வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விண்ணப்பிக்க விரும்பம் உள்ளோர் https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 7, 2023.

விண்ணபிக்கும் இணையதளம் : https://bank.sbi/web/careers/current-openings

விண்ணப்பிக்க கடைசி நாள் :  17.11.2023 முதல் 07.12.2023 வரை

மாத சம்பளம் ரூ.17900 - 47920/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல் முறை : Preliminary Examination மற்றும் Main Examination

விண்ணப்ப கட்டணம் :

SC/ ST/ PwBD/ ESM/DESM பிரிவுகளுக்கு கட்டணம் கிடையாது

General / OBC / EWS பிரிவினருக்கு ரூ. Rs 750.

0 Comments

Post your comment here

வேலையும் - வாய்ப்பும் Relateted News