அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இரவுக் காவலர் பதவிக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை ஏ.சிக்கண்ணா என்பவருக்கு வழங்கினார்.
The Forecast 4 years ago மீன்வளத்துறை
(08.04.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் , கால்நடை பராமரிப்புத் துறையின் தருமபுரி மாவட்ட கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலுவலகத்தில் இரவுக்காவலர் பதவிக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையை ஏ.சிக்கண்ணா என்பவருக்கு வழங்கினார்.
0 Comments