துபாயில் இந்திய மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுடன் இந்தியாவில் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இந்தியர்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய முன்னோக்குகளைப் பகிர்ந்து கொண்டார். இவ்வுரையாடல் துபாயில் நடைபெற்றது. பல மணிநேரங்கள் நடைப்பெற்ற இவ்வுரையாடலில் மாணவர்களுக்கு தேவையான சிறந்த கருத்துகளை மத்திய அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.
0 Comments