Loading . . .




வணிகவரி ஆணையர் முனைவர். டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்தனர்

The Forecast 2 years ago சென்னை

வணிகவரி ஆணையர் முனைவர். டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்

நேற்று சென்னை, எழிலகத்தில் உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி, வணிகவரி ஆணையர் முனைவர். டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News