'வளர்ந்த இந்தியா’ இலக்கை எட்ட உங்கள் ஆதரவு தேவை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில்,
உங்கள் சிறந்த எதிர்காலத்துக்கு வாழ்த்துகள், வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற நம்முடைய இலக்கை எட்ட உங்கள் ஆதரவு தேவை. இதற்காக உங்கள் கருத்துகள், ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் இணைந்து நமது தேசத்தை தொடர்ந்து மிக உயர்ந்த இடங்களுக்கு கொண்டு செல்வோம் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
0 Comments