Loading . . .




2026ல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

'ரைசிங் இந்தியா உச்சி மாநாட்டில்' பங்கேற்று பல்வேறு திட்டங்கள் குறித்து  மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார். மத்திய அரசின் லட்சியமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புல்லட் ரயில் 2026-ம் ஆண்டுக்குள் முழுமையாக தண்டவாளத்தில் இயக்கப்படும் என்ற தெரிவித்தார். மேலும் , புல்லட் ரயிலுக்கான 500 கிமீ திட்டத்தை உருவாக்க பல்வேறு நாடுகளுக்கு சுமார் 20 ஆண்டுகள் ஆனது. ஆனால் இந்தியா அதை 8-10 ஆண்டுகளில் முடித்துவிடும் என தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News