Loading . . .




லோக்சபா  தேர்தலில் இந்தியா 64.2 கோடி வாக்காளர்கள் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளது என  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

லோக்சபா தேர்தலில் இந்தியா  64.2 கோடி வாக்காளர்கள் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய அனைத்து ஜி7 நாடுகளின் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட  1.5 மடங்கு அதிகம் என்று கூறினார். இந்த லோக்சபா தேர்தலில், 31.2 கோடி பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர், இதுவே உலகிலேயே அதிகளவில் வாக்களித்துள்ள பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை என புது தில்லியில் செய்தியாளர்களுக்கு ஆணையர் ராஜீவ் குமார் பேட்டியளித்தார். 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News