Loading . . .




மக்களவையின் தற்காலிக சபாநாயகர் நியமனம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவையின் தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை சுரேஷ் கொடிக்குன்னில், ராஜுதேவர் பாலு, ராதா மோகன் சிங், ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் சுதிப் பந்தோபாத்யாய் ஆகியோர் இடைக்கால சபாநாயகருக்கு உதவியாக இருப்பார்கள் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ அறிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News