Loading . . .




மகாராஷ்டிராவில் மகளிருக்கு ரூபாய் 1500, மேலும் பெட்ரோல் விலை குறைப்பு

The Forecast 1 year ago மஹாராஷ்டிரா

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிர அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலாவதாக, 21 முதல் 60 வயது வரை தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ₹ 1500 வழங்கப்படும், வருடத்திற்கு ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

மஹாராஷ்டிரா Relateted News