மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கியதோடு 1 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்..
Janani G 1 year ago தருமபுரி
தருமபுரி மாவட்டத்தின் அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், ₹51 கோடி செலவில் அரூர் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும், தீர்த்தமலையில் துணை விரிவாக்க வேளாண் மையம் அமைக்கப்படும், வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் ₹31 கோடி செலவில் மேம்படுத்தப்படுத்துவதோடு 15 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
0 Comments