வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நிவாரணம் நிதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் 15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
0 Comments