Loading . . .




7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது

Janani G 1 year ago வானிலை நிலவரம்.

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, குமரியில் கனமழையும் பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், நாளை திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

0 Comments

Post your comment here

வானிலை நிலவரம். Relateted News