Loading . . .




தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளுக்கு 736 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்

The Forecast 1 year ago உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளுக்கு 736 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் க. அன்பழகன், டாக்டர். எம். எச். ஜவாஹிருல்லா, துரை சந்திரசேகரன், TKG நீலமேகம், கா. அண்ணாதுரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாதரெட்டி, இ.ஆ.ப., கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே. சரவணன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர். பா. பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

உதயநிதி ஸ்டாலின் Relateted News