Loading . . .




வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சீரான மின் விநியாகம் வழங்குவதற்கு பொறியாளர்களுடன் அமைச்சர் V செந்தில்பாலாஜி கலந்தாய்வு மேற்கொண்டார்

The Forecast 1 year ago சென்னை

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைக்காலத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சீரான மின் விநியாகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கோள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பொறியாளர்களுடன் விரிவான கலந்தாய்வு மேற்கொண்டார்.

உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார், இ.ஆ.ப., இயக்குநர் (பகிர்மானம்) அ. ரா.மாஸ்கர்னஸ் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News