உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது
The Forecast 1 year ago தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, மாவட்ட வன அலுவலர் இராஜாங்கம், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments