சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை மேயர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்
The Forecast 1 year ago தமிழ்நாடு
உலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார் தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் ஜெ.குமரகுரபரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., உதவி ஆணையாளர் (பொ.நி.(ம.)ப.) செல்வி உமா மகேஷ்வரி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments