தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக இமயம் (வெ.அண்ணாமலை) பதவியேற்றுக் கொண்டார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைமை அலுவலகத்தில் ஆணையத் தலைவர் முனைவர் நீதியரசர்.ச.தமிழ்வாணன் முன்னிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இமயம் (வெ.அண்ணாமலை) பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் க.லட்சுமிபிரியா, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் த. ஆனந்த், இ.ஆ.ப., பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் ச.அண்ணாதுரை, ஆணைய உறுப்பினர்கள் செ.செல்வகுமார், முனைவர் சு.ஆனந்தராஜா, மு.பொன்தோஸ், பொ.இளஞ்செழியன், பிரியதர்ஷினி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments