Loading . . .




தமிழ்நாடு மின் வாரிய நிறுவன ஊழியர்களின் நலனுக்கான கோரிக்கைகள் தீர்ப்பது தொடர்பாக பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது

The Forecast 1 year ago தமிழ்நாடு

கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் தமிழ்நாடு மின் வாரிய நிறுவன ஊழியர்களின் நலனுக்கான கோரிக்கைகள் தீர்ப்பது தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

உடன் தலைமைப் பொறியாளர் (பணியமைப்பு) எம். அம்பிகா, வாரிய செயலர் ஆர். தேவராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News