Loading . . .




தமிழ்நாடு மின் வாரிய நிறுவன ஊழியர்களின் நலனுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது

The Forecast 1 year ago தமிழ்நாடு

நேற்று கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் தமிழ்நாடு மின் வாரிய நிறுவன ஊழியர்களின் நலனுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய நிதி மற்றும் கணக்கு அதிகாரிகள் கழக பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. உடன் இயக்குநர் (பகிர்மானம்) ஏ. ஆர். மஸ்கர்னஸ், வாரிய செயலர் ஆர். தேவராஜ், தலைமைப் பொறியாளர் (பணியமைப்பு) எம். அம்பிகா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News