“எல்லோருக்குமான சென்னை”, “பெண்களுக்கான உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்” என்ற தலைப்புகளில் பெசன்ட் நகர் கடற்கரையில் ஆண்களுக்கிடையே நடைபெற்ற கோலப் போட்டி
Maha 1 year ago சென்னை
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், நேற்று “எல்லோருக்குமான சென்னை”, “பெண்களுக்கான உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்” என்ற தலைப்புகளில் பெசன்ட் நகர் கடற்கரையில் ஆண்களுக்கிடையே நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மேயர் ஆர். பிரியா பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் ராதிகா, மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments