Loading . . .




தருமபுரியில் மகளிர் உதவி எண் 181 மற்றும் காவல் உதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் பங்கேற்ற நடை பயணத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் துவக்கி வைத்தனர்

The Forecast 1 year ago தருமபுரி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் துறை சார்பில் மகளிர் உதவி எண் 181 மற்றும் காவல் உதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் பங்கேற்ற நடை பயணத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தார்கள். 

உடன் வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்ரி, பெண் காவல் அலுவலர்கள், மகளிர் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தருமபுரி Relateted News