கடும் வெயில் காரணமாக மின் பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40.62 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்த ஆண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவாகும்.
இந்நிலையில், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரித்து வருகிறது. எனவெ, மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மேலும், 2024 மே 2ல், உச்ச அளவாக மின் நுகர்வு, 45.43 கோடி யூனிட்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments