Loading . . .




 தங்குத்தடையின்றி மின்சார விநியோகம் நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருப்பதாகக் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்

Janani G 1 year ago தமிழ்நாடு

கோடை காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கோடை காலம் ஆரம்பித்து இருப்பதால், மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் மின்தடை ஏற்படலாம் எனக் கூறப்படுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தங்குத்தடையின்றி மின்சார விநியோகம் நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News