'செட்' தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
The Forecast 1 year ago தமிழ்நாடு
உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக தமிழக அரசால் நடத்தப்படும் 'செட்' தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், தற்போது நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள், விரைவில் வெளியிடப்பட்டு வருகின்ற ஜூன் மாதம் 4,000 உதவி பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 2 முறை செட் தேர்வு நடத்தி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
0 Comments