Loading . . .




தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்டிருந்த உணவுகளை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்

The Forecast 1 year ago தருமபுரி

தருமபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சமையல்கூடத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு, தயாரிக்கப்பட்டிருந்த உணவுகளை சாப்பிட்டு உணவின் சுவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் நகர் நல அலுவலர் இலட்ஷியவருணா, துப்புரவு ஆய்வாளர் சுசீந்தரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தருமபுரி Relateted News