“வைரமுத்தியம்” விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு “வைரமுத்தியம்” ஆய்வு நூலை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கமான “வைரமுத்தியம்” விழாவில் கலந்து கொண்டு “வைரமுத்தியம்” ஆய்வு நூலை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், கவிப்பேரரசு வைரமுத்து, பன்னாட்டு தமிழ் அறிஞர்கள், பேராசிரியர் பெருமக்கள், கல்வியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments