தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்
Janani G 1 year ago தமிழ்நாடு
சென்னை அருகே பண்ணூரில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மொழியை வைத்து பாஜக அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார். மேலும் தமிழ் மொழி வரலாற்று தொன்மை உடையது என்பதை ஏற்பதாகவும், உலக சொத்துக்களில் ஒன்றாக தமிழ் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் கூறினார்.
0 Comments