கோடைக்காலத்தில் நிலையான மின் கட்டமைப்பு மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் தொடரமைப்பு மற்றும் இயக்கம் ஆகிய துறைகளுடன் விரிவான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழ்நாடு மின்வாரிய நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் எதிர்வரும் கோடைக்காலத்தில் நிலையான மின் கட்டமைப்பு மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் தொடரமைப்பு மற்றும் இயக்கம் ஆகிய துறைகளுடன் விரிவான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் கு. இந்திராணி, மின் தொடரமைப்பு (திட்டம்) இயக்குநர் பி. சந்திரசேகரன், இயக்குநர் ( இயக்கம்) எஸ். லட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments