Loading . . .




"தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Janani G 1 year ago தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் பிரதமரைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த உரையின் முடிவில் "தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற முழக்கத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் வைத்தார்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News