தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டில் கனிமங்கள் மூலம் ₹1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது
Janani G 1 year ago தமிழ்நாடு
தமிழகத்தில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ₹1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் நீர்வளம், இயற்கை வளங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பிப்ரவரி வரையிலான காலத்தில் அபராதமாக மட்டும் ₹60 கோடி வசூலானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச்சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
0 Comments