₹37 கோடி ஒதுக்கீட்டில் இளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க HPV தடுப்பூசியும் செலுத்தப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
The Forecast 1 year ago தமிழ்நாடு
இன்றைய உலகில் பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிய அடுத்த 10 நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் முழு முயற்சியில் பரிசோதனை தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் இதனை தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க HPV தடுப்பூசியும் செலுத்தப்படும் என்றார். மேலும், இதற்காக தமிழக அரசு ₹37 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
0 Comments