திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், விருதுநகர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ஈரோடு, மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என கூறியுள்ள அவர், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments