₹4,034 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் வருகின்ற 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் : தமிழக முதல்வர் ஸ்டாலின்
The Forecast 1 year ago தமிழ்நாடு
100 நாள் வேலை திட்டத்தில் உழைப்பை உறிஞ்சிவிட்டு, மத்திய அரசு ஊதியத்தை தர மறுப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த திட்டத்திற்கான ₹4,034 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் வருகின்ற 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில், உரிய வரிப்பகிர்வை பெற ஒவ்வொரு நாளும் போராட வேண்டியிருப்பதாகவும் சாடியுள்ளார்.
0 Comments