Loading . . .




வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியது

Janani G 1 year ago தமிழ்நாடு

வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியது. முன்னதாக பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் இதற்கு அதிமுக, புரட்சி பாரதம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும்,  இதையடுத்து தனித்தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News