Loading . . .




சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை, திட்டங்கள் மற்றும் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது

The Forecast 1 year ago தமிழ்நாடு

நேற்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை, திட்டங்கள் மற்றும் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசுச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., சமூக நல ஆணையர் ஆர். லில்லி, இ.ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள், சமூக நல ஆணையரகத்தின் கீழ் இயங்கும் மகளிர் தையற் தொழிற்கூட்டுறவு சங்கங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News